மூத்த பின்னணிப் பாடகி கே. ஜமுனா ராணி காலமானார்

பல்வேறு மொழிகளில் 6,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி ரசிகர்களின் மனதில் அழியாத இடம்பிடித்த பழம்பெரும் பின்னணிப் பாடகி கே. ஜமுனா ராணி காலமானார்.

மூத்த பின்னணிப் பாடகி கே. ஜமுனா ராணி காலமானார் தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்