9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மீசை முறுக்கு... ரிலீஸ் தேதியை அறிவித்த ஆதி
நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர் மற்றும் பாடலாசிரியர் என பன்முக திறமை கொண்ட ஹிப்ஹாப் தமிழா ஆதியின் ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 25-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.