அமெரிக்க அரசு H-1B விசா, கிரீன் கார்டு மற்றும் மாணவர் விசா விதிகளை கடுமையாக்க திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்திய ஐடி நிறுவனங்கள் பயன்படுத்தும் பணியாளர் நியமன முறைக்கு கட்டுப்பாடுகள், விசா நீட்டிப்புக்கு கூடுதல் கட்டணம் மற்றும் குறைந்தபட்ச ஊதிய வரம்பு உயர்வு போன்ற மாற்றங்கள் பரிசீலனையில் உள்ளன. இவை அமலுக்கு வந்தால் இந்தியர்களே அதிகம் பாதிக்கப்படலாம்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்