வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தனது ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு ஆதரவாக, லாவா இன்டர்நேஷனல் நிறுவனம் தலா ரூ.25 லட்சம் நிவாரண உதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.