செயற்கை சூரியன் உருவாக்கத்தில் வேகம்... 582 டன் காந்தத்தை சோதித்த சீனா

அணுக்கரு இணைவு (Nuclear Fusion) தொழில்நுட்பத்தில் முக்கிய முன்னேற்றமாக, 582 டன் எடையுடைய உலகின் மிகப்பெரிய சூப்பர் கண்டக்டிங் காந்தத்தை சீனா வெற்றிகரமாக உருவாக்கி சோதனை செய்துள்ளது.

செயற்கை சூரியன் உருவாக்கத்தில் வேகம்... 582 டன் காந்தத்தை சோதித்த சீனா தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்