தாக்குதலை நிறுத்தக் கோரியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியது புதிய பொய் என்றும், வளைகுடா நாடுகளிடம் பணம் பறிக்கவே நாடகம் ஆடுவதாகவும் ஈரான் சாடல்.