இந்தியாவிலேயே முதலிடம்: 15,000-ஐ கடந்த தமிழ்நாட்டின் ஸ்டார்ட்அப் சாதனை!
இந்தியாவிலேயே முதன்முறையாக 15,000-க்கும் அதிகமான DPIIT அங்கீகாரம் பெற்ற ஸ்டார்ட்அப் நிறுவனங்களை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது. பெண்கள் தலைமையிலான நிறுவனங்களும் அதிகரித்துள்ளன.