தமிழகத்திற்கான சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு

தமிழ்நாட்டில் ஏப்ரல் 23 ம் தேதி தேர்தல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும். மேலும் மே 4 ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவித்து உள்ளார்

M

எழுதியவர்

2 மாதங்களுக்கு முன்
தமிழகத்திற்கான சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் தேதி குறித்த அறிக்கையை இந்திய தேர்தல் தலைமை ஆணையர் ஞானேஷ்குமார்  வெளியிட்டார். ஏப்ரல் 23-ம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெறுகிறது.

இன்று மாலை 4 மணிக்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தலைமை ஆணையர் ஞானேஷ்குமார் 5 மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் தேதியை வெளியிட்டார்.

அதன்படி,

தமிழ்நாட்டில் ஏப்ரல் 23 ம் தேதி தேர்தல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும். மேலும் மே 4 ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

கேரளாவில் ஏப்ரல் 9 ம் தேதி தேர்தல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும். மேலும் மே 4 ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

அஸாமில் ஏப்ரல் 9 ம் தேதி தேர்தல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும். மேலும் மே 4 ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

மேற்குவங்கத்தில் ஏப்ரல் 23 முதல் கட்டமாகவும் ஏப்ரல் 29 இரண்டாம் கட்டமாகவும் தேர்தல் நடைபெறும்.

புதுச்சேரியில் ஏப்ரல் 9 ம் தேதி தேர்தல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும். மேலும் மே 4 ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

தமிழகம் உட்பட 5 மாநிலங்களிலும் மே 4 ம் தேதி முடிவுகள் வெளியாகும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...