தவெக அரசை விமர்சித்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், "ஆட்சி என்பது சினிமா பார்த்து கண்ணீர் விடுவது அல்ல; மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதே உண்மையான நல்லாட்சி" என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முழு விவரம் கீழே.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்