கரூர் விபத்து: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தற்காலிக பணி வழங்கலாம்... மதுரை ஐகோர்ட்டு உத்தரவு!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 32 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் விஜய் இன்று அரசு பணி நியமன ஆணைகளை வழங்குகிறார். இந்த நியமனங்களுக்கு இடைக்காலத் தடை விதிக்க மதுரை உயர்நீதிமன்றம் மறுத்துள்ள நிலையில், வழங்கப்படும் பணிகள் தற்காலிகமானவை என்றும், இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டவை என்றும் தெரிவித்து, வழக்கை ஜூலை 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

கரூர் விபத்து: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தற்காலிக பணி வழங்கலாம்... மதுரை ஐகோர்ட்டு உத்தரவு! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்