கரூரில் இன்று முதல்வர் விஜய்... 10 கி.மீ. பிரம்மாண்ட ரோடுஷோ!

முதலமைச்சர் விஜய் இன்று கரூரில் 10 கி.மீ. ரோடுஷோ நடத்துகிறார். கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து, கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளையும் வழங்க உள்ளார். இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கரூரில் இன்று முதல்வர் விஜய்... 10 கி.மீ. பிரம்மாண்ட ரோடுஷோ! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்