திமுக நிர்வாகி கைது..! தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி..!

சென்னையில் தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் பள்ளி அங்கீகாரம், தர உயர்வு மற்றும் பல்வேறு அனுமதிகளை பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் ரூ.100 கோடி வரை மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட திமுக நிர்வாகி பி.டி.அரசகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

திமுக நிர்வாகி கைது..! தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி..! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்