நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி விசிக சார்பில் நாளை சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனத் தொல். திருமாவளவன் அறிவிப்பு.