நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.