"புதுக்கோட்டை வளவம்பட்டி மூங்கில் அய்யனார் கோயில் தேரோட்டம் ரத்து: பட்டியலின மக்களுக்கு வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டதால் நடவடிக்கை!"
புதுக்கோட்டை வளவம்பட்டி மூங்கில் அய்யனார் கோயிலில் பட்டியலினத்தவருக்கு வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டதால் தேரோட்டம் ரத்து; உற்சவர் மண்டபத்திற்குப் பூட்டு போடப்பட்டுப் போலீஸ் குவிப்பு.