காவிரி உரிமை, மேகதாது அணை எதிர்ப்பு மற்றும் நீட் ரத்து குறித்துப் பேசாமல் தமிழ்நாட்டில் அரசியல் பாடம் எடுப்பவர்கள் துரோகிகள் எனத் திமுக எம்பி தயாநிதி மாறன் சாடல்.