"பழனி கோயில் நில விற்பனையில் கூட்டு மோசடி!": சி.பி.எம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்
பழனி கோயில் நில விற்பனையில் பத்திரப் பதிவுத்துறை அதிகாரிகள் கூட்டு மோசடியில் ஈடுபட்டுள்ளனர்; த.வெ.க அரசு பாகுபாடின்றி நடவடிக்கை எடுக்க சி.பி.எம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தல்.