பல ஆண்டுகளாக இணைந்து இருந்தோம்… ஓய்வு பெற்ற அஜிங்க்யா ரஹானேவுக்கு ரோஹித் ஷர்மா நெகிழ்ச்சி பதிவு
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த அஜிங்க்யா ரஹானேவுக்கு முன்னாள் இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா தனது சமூக வலைதள பக்கத்தில் நெகிழ்ச்சியான வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.