FIFA ஃபைனலில் உலக இசை விருந்து... ஜஸ்டின் பீபர், BTS, ஷகிரா ஒரே மேடையில்!

2026 FIFA உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் வரலாற்றில் முதல் முறையாக ஹாஃப்டைம் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் ஜஸ்டின் பீபர், BTS, மடோனா, ஷகிரா உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற இசைக் கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.

FIFA ஃபைனலில் உலக இசை விருந்து... ஜஸ்டின் பீபர், BTS, ஷகிரா ஒரே மேடையில்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்