'வந்தே மாதரம்' பாடலை அவமதித்தால் 3 ஆண்டு சிறை? மாநிலங்களவையில் மசோதா தாக்கல்!

தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' பாடலை அவமதிப்பது அல்லது பாடுவதைத் தடுப்பதை குற்றமாக்கும் 'தேசிய கௌரவத்திற்கு அவமதிப்பு தடுப்பு (திருத்த) மசோதா, 2026' மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதன் முழு விவரம் கீழே.

'வந்தே மாதரம்' பாடலை அவமதித்தால் 3 ஆண்டு சிறை? மாநிலங்களவையில் மசோதா தாக்கல்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்