இந்தியா - இலங்கை வர்த்தக உறவை வலுப்படுத்தும் வகையில் இந்திய தொழில் பிரதிநிதிகள் குழு இலங்கை சென்றுள்ளது. புதிய முதலீடு மற்றும் தொழில் கூட்டணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.