தமிழக தேர்தல் முன்னிலை விவரங்கள் :  நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம்

தமிழக சட்ட மன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட முன்னிலை நிலவரம்

1 மணி நேரத்திற்கு முன்
தமிழக தேர்தல் முன்னிலை விவரங்கள் :  நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம்

வாக்கு எண்ணிக்கை நிலவரம் குறித்து, மாநிலம் முழுவதும் கிடைத்துள்ள முன்னிலை நிலவரப்படி:

அதிமுக தலைமையிலான கூட்டணி – 76 தொகுதிகளில் முன்னிலை

திமுக தலைமையிலான கூட்டணி – 55 தொகுதிகளில் முன்னிலை

தவெக தலைமையிலான கூட்டணி – 103 தொகுதிகளில் முன்னிலை

தவெக கூட்டணி தெளிவான முன்னிலை பெற்றாலும், முழுமையான பெரும்பான்மை எட்டியிருக்கவில்லை. இருப்பினும், தனிப்பெரும் கட்சியாக திகழும் நிலை உருவாகியுள்ளது.

நாமக்கல் மாவட்ட முன்னிலை விவரங்கள்:

குமாரபாளையம் – தவெக 1163 வாக்குகள் முன்னிலை

நாமக்கல் – அதிமுக 1445 வாக்குகள் முன்னிலை

பரமத்தி வேலூர் – திமுக 310 வாக்குகள் முன்னிலை

ராசிபுரம் – தவெக 1980 வாக்குகள் முன்னிலை

சேந்தமங்கலம் – அதிமுக 1647 வாக்குகள் முன்னிலை

திருச்செங்கோடு – தவெக 1117 வாக்குகள் முன்னிலை

கிருஷ்ணகிரி மாவட்டம் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விவரங்கள்.

பார்கூர் தொகுதியில் தவெக 71 வாக்குகள் முன்னிலை

ஓசூர் தொகுதியில் அதிமுக 2033 வாக்குகள் முன்னிலை.

கிருஷ்ணகிரி தொகுதியில் தவெக 1724 வாக்குகள் முன்னிலை.

ஊத்தங்கரை தொகுதியில் தவெக 2151 வாக்குகள் முன்னிலை.

வேப்பனஹள்ளி தொகுதியில் அதிமுக 1114 வாக்குகள் முன்னிலை.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...