தமிழக சட்டமன்ற தேர்தல் 2026 – பல மாவட்டங்களில் கடும் போட்டி: திமுக, அதிமுக, தவெக முன்னிலை நிலவரம்

திமுக, அதிமுக மற்றும் தவெக உள்ளிட்ட கட்சிகள் பல்வேறு தொகுதிகளில் முன்னிலை நிலவரங்கள்

2 மணி நேரத்திற்கு முன்
தமிழக சட்டமன்ற தேர்தல் 2026 – பல மாவட்டங்களில் கடும் போட்டி: திமுக, அதிமுக, தவெக முன்னிலை நிலவரம்

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், பல மாவட்டங்களில் கடும் போட்டி நிலவி வருகிறது. திமுக, அதிமுக மற்றும் தவெக உள்ளிட்ட கட்சிகள் பல்வேறு தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகின்றன.

திண்டுக்கல் மாவட்டம்

ஆத்தூர் தொகுதியில் திமுக 2235 வாக்குகள் முன்னிலை

திண்டுக்கல் தொகுதியில் தவெக 152 வாக்குகள் முன்னிலை

நத்தம் தொகுதியில் அதிமுக 1425 வாக்குகள் முன்னிலை

நிலக்கோட்டை தொகுதியில் திமுக 1288 வாக்குகள் முன்னிலை

ஒட்டன்சத்திரம் தொகுதியில் திமுக 8214 வாக்குகள் முன்னிலை

பழனி தொகுதியில் அதிமுக 74 வாக்குகள் என்ற குறைந்த வித்தியாசத்தில் முன்னிலை

வேடசந்தூர் தொகுதியில் திமுக 2171 வாக்குகள் முன்னிலை

தர்மபுரி மாவட்டம்

தர்மபுரி தொகுதியில் பாமாக சுமார் 8,245 வாக்குகள் முன்னிலை

அரூர் தொகுதியில் அதிமுக 6415 வாக்குகள் முன்னிலை

பாலக்கோடு தொகுதியில் அதிமுக 8936 வாக்குகள் முன்னிலை

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் அதிமுக 17,000 வாக்குகள் என்ற கணிசமான முன்னிலை

பொன்னாகரம் தொகுதியில் பாமாக 1754 வாக்குகள் முன்னிலை

செங்கல்பட்டு மாவட்டம்

செங்கல்பட்டு தொகுதியில் தவெக 3012 வாக்குகள் முன்னிலை

செய்யூர் தொகுதியில் அதிமுக 944 வாக்குகள் முன்னிலை

மதுராந்தகம் தொகுதியில் தவெக 387 வாக்குகள் முன்னிலை

பல்லாவரம் தொகுதியில் தவெக 5246 வாக்குகள் முன்னிலை

சோழிங்கநல்லூர் தொகுதியில் தவெக 6433 வாக்குகள் முன்னிலை

தாம்பரம் தொகுதியில் தவெக 17,318 வாக்குகள் முன்னிலை

திருப்போரூர் தொகுதியில் தவெக 7053 வாக்குகள் முன்னிலை

காஞ்சிபுரம் மாவட்டம்

ஆலந்தூர் தொகுதியில் தவெக 8,730 வாக்குகள் முன்னிலை

காஞ்சிபுரம் தொகுதியில் அதிமுக 129 வாக்குகள் முன்னிலை

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தவெக 11,727 வாக்குகள் முன்னிலை

உத்தரமேரூர் தொகுதியில் தவெக 8,619 வாக்குகள் முன்னிலை

பெரம்பலூர் மாவட்டம்

குன்னம் தொகுதியில் திமுக 15,809 வாக்குகள் முன்னிலை.

பெரம்பலூர் தொகுதியில் தவெக 1282 வாக்குகள் முன்னிலை

திருப்பூர் மாவட்டம்

அவிநாசி தொகுதியில் தவெக 940 வாக்குகள் முன்னிலை

தாராபுரம் தொகுதியில் அதிமுக 7598 வாக்குகள் முன்னிலை

காங்கேயம் தொகுதியில் தவெக 486 வாக்குகள் முன்னிலை

மடத்துக்குளம் தொகுதியில் திமுக 94 வாக்குகள் முன்னிலை

பல்லடம் தொகுதியில் தவெக 1052 வாக்குகள் முன்னிலை

திருப்பூர் வடக்கு தொகுதியில் தவெக 4614 வாக்குகள் முன்னிலை

திருப்பூர் தெற்கு தொகுதியில் தவெக 2800 வாக்குகள் முன்னிலை

உடுமலைப்பேட்டை தொகுதியில் அதிமுக 1122 வாக்குகள் முன்னிலை

மாநிலம் முழுவதும் பல்வேறு தொகுதிகளில் கட்சிகள் மாறி மாறி முன்னிலை பெற்று வருவதால், இறுதி முடிவுகள் குறித்து அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...