Zomato கட்டணம் அதிகமா? Zomato மீதான புகாரில் CCI வெளியிட்ட முக்கிய தீர்ப்பு
Zomato நிறுவனம் வசூலிக்கும் பிளாட்ஃபார்ம் கட்டணம், டெலிவரி கட்டணம் மற்றும் உணவகங்களிடம் பெறப்படும் கமிஷன் ஆகியவை போட்டி எதிர்ப்பு நடவடிக்கைகள் அல்ல என இந்திய போட்டி ஆணையம் (CCI) தெரிவித்துள்ளது.