ரஷ்ய எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்த வேண்டுமா? ஜெலென்ஸ்கியின் கோரிக்கை... டிரம்ப் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன?
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா மேலும் குறைக்க வேண்டும் அல்லது நிறுத்த வேண்டும் என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.