ரஷ்ய டீசல் மீதான தடைகளைத் தளர்த்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எடுத்த முடிவை உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி விமர்சித்துள்ளார்.