ஐபிஎல் 2027 தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் உதவி பயிற்சியாளர் மற்றும் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள யுவராஜ் சிங், சவுரவ் கங்குலியுடனான உரையாடல் மற்றும் அவரிடம் கற்றுக்கொண்ட தலைமைப் பண்புகள் குறித்து மனம் திறந்துள்ளார்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்