பயிற்சியாளராக களமிறங்கும் யுவராஜ் சிங்... 11 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லி கேபிடல்ஸ் அணியில் இணைந்த வீரர்!

இந்திய முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங், ஐபிஎல் தொடருக்கு முன்னதாக டெல்லி கேபிடல்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளர் மற்றும் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பயிற்சியாளராக களமிறங்கும் யுவராஜ் சிங்... 11 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லி கேபிடல்ஸ் அணியில் இணைந்த வீரர்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்