போதை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டிய இசை போதை: யுவன் சங்கர் ராஜா - ஒரு தலைமுறையின் இதயத் துடிப்பு!
போதை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டிய இசை போதை; உடைந்த இதயங்களின் அடைக்கலம், மாஸ் பிஜிஎம்களின் அரசன், 'தி லிட்டில் மேஸ்ட்ரோ' யுவன் சங்கர் ராஜாவின் பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை!