ஹோம் டூர் வீடியோ போட்ட யூடியூபருக்கு ஆப்பு: ரூ.10 லட்சம் நகைகளை அபேஸ் செய்த ‘வித்தியாசமான’ திருடர்கள்!
மத்திய பிரதேசத்தில் யூடியூபர் ரச்சனா குர்ஜாரின் ஹோம் டூர் வீடியோக்களைப் பார்த்து வீட்டின் ரகசியங்களை அறிந்த கொள்ளையர்கள், அவரது குடும்பத்தினரைப் பூட்டி வைத்து ரூ.10 லட்சம் நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர்.