யூடியூபர் இர்பானுக்கு மீண்டும் செக்! மருத்துவத்துறை விதிகளை மீறிய வழக்கில் சுகாதாரத்துறை அதிரடி விசாரணை!
தொப்புள் கொடி அறுவை சிகிச்சை மற்றும் கருவின் பாலினம் அறிவித்த விவகாரத்தில், யூடியூபர் இர்பானை நேரில் வரவழைத்து தீவிர விசாரணை நடத்தத் தமிழக சுகாதாரத்துறை முடிவு. மேலும் இதன் முழு விவரம் கீழே..