திரைப்பட வெற்றி விழாவில் கலந்துகொண்ட நடிகர் யோகி பாபு, தற்காலத்தில் 50 நாள், 100 நாள் ஓடினால் கூட கேடயம் (Shield) கொடுக்கும் பழக்கமே மறைந்துவிட்டது என்றும், அடுத்தடுத்த பாகங்கள் உருவாவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் கலகலப்பாகப் பேசியுள்ளார்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்