தமிழகத் தேர்தல் களத்தில் பாஜகவின் 'படைத் தளபதிகள்': அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்க 6 மாநில முதல்வர்கள் வருகை!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட 6 மாநில முதலமைச்சர்கள் தமிழகத்தில் தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர்.

தமிழகத் தேர்தல் களத்தில் பாஜகவின் 'படைத் தளபதிகள்': அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்க 6 மாநில முதல்வர்கள் வருகை! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்