3 காலங்கள்... ஒரே மனிதர்! ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வெளியானது!
ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படத்தின் முதல் மூன்று நிமிடக் காட்சிகள் வெளியாகி, படத்தின் கதைக்களம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.