ஏமனில் மீண்டும் பதற்றம்... அதிபர் மாளிகையை குறிவைத்த ஹவுதிக்கள்! 5 பேர் பலி; உயிர் தப்பிய பிரதமர்
ஏமன் அதிபர் மாளிகை மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். 16 பேர் காயமடைந்த நிலையில், பிரதமர் அல் ஜிந்தானி தெரிவித்த கருத்துகள் என்ன? முழு விவரங்களைப் படிக்கவும்.