ஏமனின் ஏடன் சர்வதேச விமான நிலைய ஓடுபாதை அருகே இரண்டு ஏவுகணைகள் விழுந்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. விமானம் புறப்படத் தயாராக இருந்த நிலையில், பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்