"சினிமா பிரிவினையை உருவாக்கக் கூடாது!” - மாணவர்களிடம் யஷ் சொன்ன முக்கிய கருத்து

நடிகர் யாஷ் தனது அடுத்த படமான டாக்ஸிக் திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்ச்சியில் மாணவர்களிடம் உரையாற்றியபோது, சினிமாவை ரசிப்பதுடன், அதைச் சுற்றியுள்ள தேவையற்ற போட்டி மற்றும் பிரிவினைகளை தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

"சினிமா பிரிவினையை உருவாக்கக் கூடாது!” - மாணவர்களிடம் யஷ் சொன்ன முக்கிய கருத்து தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்