“புதிய பாதையை உருவாக்கியுள்ளார்” - முதல்வர் விஜயை பாராட்டிய யாஷ்
சென்னையில் டாக்ஸிக் நடைபெற்ற முன்வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர் யஷ், தமிழக முதல்வர் விஜயின் திரைப்பயணத்திலிருந்து அரசியல் களத்திற்கான மாற்றத்தையும், அவரது அர்ப்பணிப்பையும் பாராட்டிப் பேசினார்.