அரசு மரியாதையுடன் பூமணிக்கு இறுதி அஞ்சலி... நல்லடக்கம் நிறைவு!

சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த எழுத்தாளர் பூமணியின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. குடும்பத்தினர், எழுத்தாளர்கள், அரசியல் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்திய நிலையில், அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரசு மரியாதையுடன் பூமணிக்கு இறுதி அஞ்சலி... நல்லடக்கம் நிறைவு! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்