95 லட்சம் கோடி சொத்து.. ஆனால் வசிப்பது வெறும் 400 சதுர அடி பெட்டி போன்ற வீட்டில்! உலகப் பணக்காரர் எலான் மஸ்க்கின் விசித்திரமான வாழ்க்கை!
உலகப் பணக்காரரான எலான் மஸ்க், 95 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்பு வைத்திருந்தாலும், அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள 400 சதுர அடி கொண்ட எளிய சிறிய வீட்டில் வசித்து வருகிறார்.