மகளிர் டி20 உலகக் கோப்பை... விற்று தீர்த்த டிக்கெட்; ஆர்வத்துடன் காத்திருக்கும் ரசிகர்கள்

இங்கிலாந்தில் ஜூன் 12 முதல் தொடங்கும் மகளிர் டி20 உலகக் கோப்பைக்கு முன்பாகவே 2 லட்சம் டிக்கெட்டுகள் விற்று சாதனை படைத்துள்ள நிலையில், 12 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் இந்திய அணி கோப்பையை வெல்லும் முனைப்புடன் களம் காண்கிறது.

மகளிர் டி20 உலகக் கோப்பை... விற்று தீர்த்த டிக்கெட்; ஆர்வத்துடன் காத்திருக்கும் ரசிகர்கள் தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்