'வித் லவ்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் தன்னை "ஹீரோ ஆகிட்டீங்க" எனப் பாராட்டியதாக நடிகர் அபிஷன் ஜீவிந்த் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.