இது 100% குதிரை பேரம்; பொதுப்பணம் வீணடிப்பு: 3 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவுக்கு வில்சன், இன்பதுரை கடும் கண்டனம்!
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 3 பேரின் ராஜினாமாவும் தவெக இணைப்பும் 100% குதிரை பேரம் என்றும், இதனால் மக்கள் பணம் வீணடிக்கப்படுவதாகவும் இன்பதுரை மற்றும் வில்சன் சாடியுள்ளனர்.