அங்கீகாரத்தைக் காக்க வைகோ களமிறங்குவாரா? மதிமுகவின் பிளான் என்ன?

திமுக கூட்டணியில் 4 தொகுதிகளில் போட்டியிடும் மதிமுக, கட்சியின் அங்கீகாரத்தைப் பாதுகாக்கத் தனிச் சின்னத்தில் போட்டியிடும் தொகுதியில் வைகோவே களம் இறங்க வேண்டும் என்று தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

அங்கீகாரத்தைக் காக்க வைகோ களமிறங்குவாரா? மதிமுகவின் பிளான் என்ன? தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்