வயது அதிகரிக்கும்போது முகத்தில் பல்வேறு இயற்கையான மாற்றங்கள் ஏற்படுகின்றன. சருமம் தளர்வது, சுருக்கங்கள் உருவாகுவது, முகத்தில் உள்ள கொழுப்பு குறைந்து இடம் மாறுவது உள்ளிட்ட காரணிகள் முகத்தின் தோற்றத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. இவற்றை தாமதப்படுத்த சில வாழ்க்கைமுறை பழக்கங்களும் சருமப் பராமரிப்பு முறைகளும் உதவக்கூடும்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்