புதிய ஆடைகளை வாங்கியவுடன் உடனே அணியும் பழக்கம் பலருக்கும் உள்ளது. ஆனால், அவற்றில் இருக்கும் சாயங்கள் மற்றும் உற்பத்தி செயல்முறையில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் சிலருக்கு தோல் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். அதனால் புதிய ஆடைகளை அணிவதற்கு முன்பு ஒருமுறை துவைப்பது உடல்நலத்திற்கு பாதுகாப்பானது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்