காது அழுக்கை அகற்ற பருத்திக் குச்சி (Cotton Buds) பயன்படுத்தும் பழக்கம் பலருக்கு உள்ளது. ஆனால் இது பாதுகாப்பானது அல்ல என்று ENT நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.