T20-க்கு கூட்டம் அலைமோதுது... Test-க்கு ஏன் ரசிகர்கள் வருவதில்லை? இதுதான் காரணமா?
இந்தியாவில் Test கிரிக்கெட்டுக்கு ரசிகர்கள் வருகை குறைவதன் காரணம் என்ன? T20 ஆதிக்கம், நட்சத்திர வீரர்களின் ஓய்வு, ஆடுகளங்கள் உள்ளிட்ட முக்கிய காரணங்களைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.