சஷ்டி விரதம் குழந்தைப்பேறுக்காக மட்டுமல்ல; மன அமைதி, செல்வ வளம், தடைகள் நீக்கம் உள்ளிட்ட பல நற்பலன்களை தரும் விரதமாக ஜோதிடமும் ஆன்மீகமும் விளக்குகின்றன.