"கார்ப்பரேட் கடன் தள்ளுபடிக்கு வராத கோபம் ஏழைகளுக்குக் கொடுக்கும்போது ஏன்?" - திமுக மேடையில் ரோஜா கேள்வி!
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு வாக்குறுதி அளித்தும் பணம் தரவில்லை என்று விமர்சித்த நடிகை ரோஜா, தமிழகத்தில் சொன்னபடி மகளிர் உரிமைத் தொகை வழங்கும் முதலமைச்சர் ஸ்டாலினை வெகுவாகப் பாராட்டினார்.